Month: November 2019

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் இடம்பெற்றார் தமிழகத்தின் பெண் நீதிபதி பானுமதி!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில், சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1 பெண் நீதிபதி இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி. இந்தக் கொலீஜியம்…

டிசம்பர் முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறை கட்டணம்?

புதுடெல்லி: இந்தாண்டின் டிசம்பர் மாதம் முதற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கர்நாடக இடைத்தேர்தல்: அதிருப்தியாளர்களிடம் சமரசம் பேசும் எடியூரப்பா

கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர்…

கடந்தாண்டு சாலை விபத்துகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் – அதிர்ச்சி தகவல்!

கவுகாத்தி: கடந்த 2018ம் ஆண்டு, நாட்டிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடந்த மாநிலங்களுள், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களின்…

ஒழுங்கீனம் – ‍டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு, உள்ளூர் போட்டியில் எதிரணி வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் என்னென்ன?

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தில் பொருளாதாரம், வேலையின்மை மற்றும் காஷ்மீர் தலைவர்களை தொடர்ந்து காவலில்…

ஆரோக்கியமான குழந்தைகளுக்கான பரிந்துரைகள் அடங்கிய யுனிசெஃப் புத்தகம்!

புதுடில்லி: ரூ .20 க்கும் குறைவான விலையுள்ள சத்தான உணவை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளிடையே எடை, உடல் பருமன் மற்றும் இரத்த சோகை போன்ற சிக்கல்களை எவ்வாறு…

70 நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழக்கும் ஐயப்ப சேவா சங்கம்: மதுரையில் இன்று தொடங்கியது

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 70 நாட்களுக்கு தொடர் அன்னதானம்…

பெங்களூரு மற்றும் சென்னையில் வரும் குழாய் நீர் குடிக்கத்தகுந்ததல்ல – ஆய்வறிக்கை!

புதுடில்லி: 21 இந்திய தலைநகரங்களில் குழாய் நீரின் தரம் குறித்த சமீபத்திய ஆய்வில், அந்த நகரங்களில் பெரும்பாலானவற்றில் கிடைக்கும் குழாய் நீரை உட்கொள்ள முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது.…

ராம் ஜன்மபூமி கோயிலுக்கு நிதி எதுவும் திரட்டவில்லை: வி.எச்.பி. விளக்கம்!

புதுடில்லி: அயோத்தியில் ராம ஜன்மபூமி கோயில் கட்டுவதற்கு நிதி ஏதும் திரட்டவில்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) இன்று தெளிவுபடுத்தியது. வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத்…