Month: November 2019

காற்று மாசால் டெல்லியில் சுகாதார ‘நெருக்கடி நிலை!’ பள்ளிக்குழந்தைகளுக்கு சுவாச மூகமூடிகள் விநியோகம்

டெல்லி டெல்லியில் தற்போது வரலாறு காணத அளவில் காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியம் அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவித்து…

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா கட்சி முதல்வர் வருவது உறுதி : சஞ்சய் ரவுத்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளான…

அரியலூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலை! காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: அரியலூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். இந்த…

கீழடி பழம்பொருட்களின் கண்காட்சி! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கீழடி அகழாய்வில் கிடைத்த பழம்பொருட்களின் கண்காட்சி மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. 700 பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதல்வர் பழனிசாமி காணொளி…

பிரதமர் நிகழ்வுக்காக தனி மேடை அமைப்பது வீண் செலவு : பஞ்சாப் மாநில அரசு கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள மேடையை விடுத்து பிரதமருக்காகத் தனியாக மற்றொரு மேடை அமைப்பது வீண் செலவு என மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும்…

மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் 76 ரூபாய் உயர்வு!

மும்பை: மானியமில்லா சிலிண்டர் விலை 76 ரூபாய் இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணை நிறுவனங்கள் இந்த அதிரடி…

சிவசேனை ஆட்சியமைக்க முடிவெடுத்தால், எளிதாக ஆதரவை பெற முடியும்! பாஜகவுக்கு சஞ்சய் ரவுத் எச்சரிக்கை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக சிவசேனா கூட்டணிக்குள் அதிகாரப்பகிர்வு காரணமாக மோதல் நீடித்து வரும் நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ்…

போராட்டம் வாபஸ் எதிரொலி: மருத்துவர்கள் மீதான பணிமுறிவு உத்தரவு வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 8வது நாளை எட்டிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட பணிமுறிவு உத்தரவு…

அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில்…

ஆர்ட்ஸ் கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை: தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு

சென்னை: வரும் 2020-21 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு ஒற்றை சாளர சேர்க்கை அறிமுகப்படுத்த அரசாங்கம்…