Month: November 2019

ராஜீவ் கொலை – பேட்டரி விவகாரம்: பேரறிவாளன் வழக்கில் 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உத்தரவு

டெல்லி: ராஜீவ் கொலையில் உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ராஜீவ் கொலை வழக்கு கைதியான…

வங்கி முறைகேடு: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ சோதனை!

சென்னை: வங்கி முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன்களை…

பள்ளி கேண்டின்களில் பாக்கெட் நொறுக்குத் தீனிக்கு மத்திய அரசு தடை

டில்லி ஜன்க் ஃபுட் என அழைக்கப்படும் பாக்கெட் நொறுக்குத் தீனி மற்றும் குளிர் பானங்களைப் பள்ளி உணவு விடுதிகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டில்…

சேலம் கால்நடை பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி! அமைச்சர் தகவல்

சென்னை: சேலத்தில் 900ஏக்கரில் அமைய உள்ள கால் நடைப் பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலம் தலைவாசலில்…

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே அனுமதி : விரைவில் புதிய சட்டம்

டில்லி இனி தனி நபர் ஒருவர் ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டில் பலர் உரிமம்…

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில், கால்நடைகளுக்கா பிரத்யே சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டில் 25 நாட்டு கோழிகள்! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு 25 நாட்டு கோழிகள் வழங்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை…

விரைவில் ஆன்லைன் மூலம் உடனடியாக பான் அட்டை வழங்க உள்ள வருமான வரித்துறை

டில்லி இன்னும் ஒரு சில வாரங்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டுகளை வழங்க வருமானவரித்துறை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வருமான வரித்துறை அளிக்கப்படும் நிரந்தர கணக்கு எண்…

காங்னிசன்ட்-ஐ தொடர்ந்து இன்போசிஸ்: நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய முடிவு

பெங்களூரு: பிரபல மென்பொருள் நிறுவனம் காங்னிசன்ட் நிறுவனம் 18ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியான தகவலைத்தொடர்ந்து, தற்போது இன்போசிஸ் மென்பொருள் நிறுவனமும், நடுத்தர மற்றும்…