அயோத்தி வழக்கு தீர்ப்பில் மவுனம் : மம்தாவைத் தாக்கும் மேற்கு வங்க பாஜக
கொல்கத்தா அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம்…