Month: November 2019

ஒரே ஒரு தடவை தான் சாக போறோம் , அது கொஞ்சம் எக்ஸைட்டிங்கா இருந்தா நல்லாருக்கும்ல : காளிதாஸ் டிரைலர்

https://www.youtube.com/watch?v=WSZLSlhgpCA ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காளிதாஸ். பரத் போலீஸ் அதிகாரியாக இதில்…

பிரபல வில்லன் நடிகர் விநாயகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….!

மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். தமிழில் இவர் விஷாலின் ’திமிரு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மலையாளத்தில் ஜுனியர் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி…

‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று . சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த…

போட்டி நிறுவனங்களை சமாளிக்க முடிவு! 6 மாதங்களில் 4ஜி சேவை! அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்என்எல்!

டெல்லி: அடுத்த 6 மாதங்களுக்குள் 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தொடங்கும் என்று அதன் தலைவர் பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு…

‘தளபதி 64’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் கௌரி கிஷன்….!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா ,…

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் 1 லட்சம் டன் வெங்காயம்! விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப் போவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்து…

யுஜிசி – நெட் டிசம்பர் 2019 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

புதுடெல்லி: 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான யுஜிசி – நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளம் சென்று…

அயோத்தி தீர்ப்பிற்குப்பின் அறக்கட்டளையின் வரையறைகளை உருவாக்கும் மத்திய அரசு செய்யப்போவது என்ன?

புதுடில்லி: அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் மத்திய அரசால் ஒரு அறக்கட்டளை உருவாக்குவது தொடர்பாக, மத்திய கலாச்சார…

அமமுக புகழேந்தி ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சேலம்: அமமுக புகழேந்தி, தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார். அமமுகவில் செய்தி தொடர்பாளரான புகழேந்திக்கும், பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே…

மசூதி அமைக்க இந்துக்கள் உதவ வேண்டும் : பெஜாவர் மடாதிபதி வேண்டுகோள்

பெஜாவர், கர்நாடகா அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கர்நாடகாவின் பெஜாவர் மடாதிபதி கருத்து கூறி உள்ளார். நேற்று அயோத்தி வழக்கின் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசு வசம்…