Month: November 2019

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் . தனா இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார்,…

டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் வி 1…!

குற்ற விசாரணை பின்புலத்தில் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் வி 1 . இதில் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்க விஷ்ணுப்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.…

15ல் 12 தொகுதிகளில் எங்களுக்கே வெற்றி! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று இரவுடன் பிரசாரங்கள் ஓய்வு!

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவுடைகிறது. இதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

எம்பிபிஎஸ் படிப்பின் காலம் 4 மாதம் குறைப்பு! மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: நான்கரை ஆண்டு படிப்பு, ஓராண்டு கட்டாய சுழற்சி உறைவிடப் பயிற்சி உடன் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும். தற்போது, எம்பிபிஎஸ் நான்கரை ஆண்டு கால…

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சரியே! உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 17எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்…

தேர்வு எழுதும் தாய்மார்கள் – குழந்தையைக் கவனிக்கும் காவல்துறையினர் : வைரலாகும் புகைப்படம் 

தராங்க், அசாம் அசாம் மாநில இரு பெண் காவல்துறையினர் தேர்வு எழுத சென்றிருக்கும் பெண்களின் குழந்தைகளைக் கவனிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர்…

6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ரூ.600 கோடி விடுவிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க தமிழக அரசு…

மதரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதில் சீக்கியர்களுக்கு மூன்றாம் இடம்  : எஃப் பி ஐ தகவல்

வாஷிங்டன் மதரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மத மற்றும் இன…

இந்தியாவின் ஜிடிபி 4.2ஆக உயரும்! எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை

டெல்லி: இந்தியாவின் ஜி.டி.பி அடுத்த காலாண்டில், 4.2 சதவிகிதம் உயரும் என பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கூறி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி 2019…