புதிய கல்விக்கொள்கை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்
டில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்,…