பகல் நேரங்களில் ஆபாச உள்ளாடை விளம்பரங்கள் ஒளிபரப்புவதை தடை செய்க: ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை
ஆபாசமான உள்ளாடை விளம்பரங்களை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை…