Month: October 2019

கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரெயில்வே அளிக்கும் 2500 ரெயில் சேவைகள்

டில்லி இந்திய ரெயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் வரை 2500 கூடுதல் ரெயில் சேவைகளை அளிக்க உள்ளது. நடந்து முடிந்த தசரா கொண்டாட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து…

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு! மத்தியஅரசு அனுமதி

டில்லி: கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு நடத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தி வரை கால அவகாசம்…

நிகர்நிலை பல்கலை. மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை பரிசோதியுங்கள்: ஹைகோர்ட் அதிரடி

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

அரியானா லோகித் கட்சி உறுப்பினர் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் : உமா பாரதி

டில்லி அரியானா மாநிலத்தில் அரசு அமைக்க லோகித் கட்சி உறுப்பினர் கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கேட்டுக்…

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆதித்ய தாக்கரே? பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்கள்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இரு கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

திமிர்பிடித்த ஆட்சியாளர்கள்: கட்சி நாளேட்டில் கட்டுரை தீட்டி, பாஜகவை வம்பிழுத்த சிவசேனா

மும்பை:மக்களை கவர்வதாக நினைத்த திமிர்பிடித்த ஆட்சியாளர்களை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் பதைபதைக்க வைத்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது. நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும்…

நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிக்கு குஜராத் நிறுவனம் தேர்வு

டில்லி நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள…

விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி! மெட்ரோ ரயில் அதிரடி சலுகை

சென்னை: விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்தாவ சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை தீபாவளி முதல்…

ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகளும்,…

குஜராத் இடைத்தேர்தலில் சரிபாதி தொகுதிகளை வென்ற காங்கிரஸ்! பாஜக ஆச்சரியம்

டெல்லி: குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3ல் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா…