Month: October 2019

சீன அதிபரைத் தொடர்ந்து தமிழகம் வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்? ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஆர்வம்….

டில்லி: சமீபத்தில் சீன அதிபர் ஜிஜின்பிங், தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரம் வந்து, அதை பார்வையிட்டு, மகிழ்ந்து, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திவிட்டு சென்ற நிலையில், ரஷ்ய…

அஜய் சவுதாலா – அபய் சவுதாலா சந்திப்பால் குடும்ப சண்டை முடிவுக்கு வருமா?

தேஜா கேரா, அரியானா சிறையில் இருந்து பரோலில் வெளிவந்துள்ள அஜய் சவுதாலா தனது தம்பி அபய் சவுதாலவை சந்தித்தது அரசியல் உலகில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. கடந்த…

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு தினம்: காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி:

வாழப்பாடி. அக்.28: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 17 வது நினைவு தினம், அக்டோபர் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும்…

பிகில் படத்துக்கு அதிக கட்டணம் வசூல்: கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்க வைத்த ராணிப்பேட்டை சப்-கலெக்டர்!

சோளிங்கர்: பிகில் படத்துக்கு தியேட்டரில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்தபுகாரைத் தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்ட ராணிப்பேட்டை சப்கலெக்டர், கூடுதலாக வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத்தை திரும்ப…

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்

மும்பை மும்பை நகர தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தாக ஷில்பா ஷெட்டியின் கனவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரபல…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு

டில்லி: தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே…

டில்லியில் இன்றுமுதல் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்! பாதுகாப்புக்கு 13ஆயிரம் மார்ஷல்கள்

டில்லி: டில்லியில் இன்றுமுதல் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக 13 ஆயிரம் மார்ஷல்களை நிறுத்த டில்லி மாநில அரசு முடிவு…

அல் பாக்தாதி மரணத்துக்கு காரணமான அமெரிக்க ராணுவ நாய் புகைப்படம் : டிரம்ப் வெளியீடு

வாஷிங்டன் ஐஎஸ் தீவிரவாத தலைவன் அல் பாக்தாதி மரணத்தின் போது காயமடைந்த அமெரிக்க ராணுவ நாயின் புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டார். சிரியா, ஈராக்கின் சில பகுதிகளை தங்கள்…

தீபாவளி பண்டிகை: டெல்லியில் கடந்த 5ஆண்டுகளில் இந்த ஆண்டு காற்று மாசு குறைவு! கெஜ்ரிவால்

டில்லி: தீபாவளி பண்டிகையையொட்டி, டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தஆண்டு காற்றுமாசு குறைவாக இருந்ததாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். கடந்த…

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா எதிரொலி: முன்னாள் முதல்வர்கள் நவ.1ந்தேதிக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா, ஓமர் அப்துல்லா ஆகியோர், நவம்பர்1ந்தேதிக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா…