Month: September 2019

முருகன் இட்லி கடை மத்திய அடுப்பறைக்கான உரிமம் ரத்து!

சென்னை: தமிழக தலைநகரின் பல இடங்களில் செயல்படும் உணவு தொடர் அமைப்பான முருகன் இட்லி கடை என்ற உணவகத்தின் மத்திய அடுப்பறைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது தமிழக…

மகிழ்ச்சி போயே போச்சு – வாழ்வாதாரம், தனித்தன்மை குறித்த கவலை வந்தாச்சு..!

லே: லடாக் பிராந்தியம் காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட தொடக்க நாட்களில் அந்த மக்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் மகிழ்ச்சி காணாமல்…

ஆங்காங்கே தொடரும் ஓயாத சாதிய ஒடுக்குமுறைகள்!

என்னதான் பெரியார் மண்..! பகுத்தறிவு மண்..! என்று பலர் கூறிக்கொண்டாலும், சாதிய ஒடுக்குமுறைகளும் சாதிய வன்முறைகளும் இந்த மாநிலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளன. மதுரை மேற்கில்…

பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார் என்பதில் மாற்றமில்லை: சுஷில்குமார் மோடி

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார். எனவே, வரும் 2020ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இதன் கேப்டனாக அவரே நீடிப்பார் என்று…

கூடுதலாக 50% தேவை என்ற நிலையில், இருப்பதிலும் 30% குறையுமா?

புதுடெல்லி: வரும் 2050ம் ஆண்டில் உலகின் மக்களுக்கு உணவளிக்க, தற்போதைய உணவு உற்பத்தியைவிட கூடுதலாக 50% தேவை. ஆனால், பருவநிலை மாற்றத்தால் அக்காலகட்டத்தில் உலகளாவிய உணவு உற்பத்தியில்…

“முதலில் நான் ஒரு இந்தியன்” – வரவேற்பை பெற்ற இஸ்ரோ தலைவரின் கருத்து

பெங்களூரு: ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில அடையாளம் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “முதலில் நான் ஒரு இந்தியன்” என்று பதிலளித்து, பலரின் பராட்டுதல்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்…

செல்லூர் ராஜுவும் நிர்மலா சீதாராமனும்…

தமிழ்நாடு மாநில அமைச்சர் ஒருவர், யாரோ ஒரு அரைவேக்காட்டு அதிகாரி சொன்னார் என்று, வைகை அணை நீர் ஆவியாகிவிடாமல் இருக்க, தெர்மாகோல் அட்டைகளை செலோடேப் கொண்டு ஒட்டி…

போலி அட்மிஷன் உத்தரவு: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர வந்த 2 மாணவர்கள் கைது!

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் போலி அட்மிஷன் உத்தரவுடன் சேர வந்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிக்கான இடங்கள்…

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள 2700க்கும் மேற்பட்ட பரிசுகள் வரும்14ஆம் தேதி ஏலம்

டில்லி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள 2700க்கும் அதிகமான பரிசுகள் வரும் 14 ஆம் தேதி அன்று ஏலம் விடப்பட உள்ளன. பிரதமர் மோடி தனக்கு அளிக்கப்படும் பரிசுகளை…

‘கிம்கர்தாசியன்’ வேண்டுகோளால் அமெரிக்க சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையான இலங்கை தமிழர்!

நியூயார்க்: தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடத்தம் பிரபலமான கிம் கர்தாசியன் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க சிறையில் இருந்து இலங்கை தமிழர் ஒருவர் இரண்டு ஆண்டு முன்கூட்டியே விடுதலையாகி…