Month: September 2019

“கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் – கட்-அவுட் – பிளக்ஸ்  வைக்கக்கூடாது! திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் – கட்-அவுட் – பிளக்ஸ்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவினர்கள் திமுகழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள்,…

அறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா

சென்னை அறுபது வருடங்கள் கழித்து சங்கராச்சாரியாரின் சாதுர் மாச விரதத்தையொட்டி சென்னையில் ஆன்மீக கூட்டம் (சதஸ்) நடைபெற உள்ளது. சதஸ் என்னும் ஆன்மீக கூட்டம் வேத விற்பன்னர்களால்…

சுபஸ்ரீ மரணம்: பேனர் அச்சடித்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’!

சென்னை: பள்ளிக்கரனைப் பகுதியில் அதிமுக கட்சியினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில், அந்த பேனர்ஸ் அச்சடித்த அச்சகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்துஉள்ளனர்.…

காஷ்மீர் தொலைத் தொடர்பு தடை நீக்க டிரம்ப் வலியுறுத்த வேண்டும் :  அமெரிக்க செனட்டர்கள்

வாஷிங்டன் காஷ்மீரில் இந்திய அரசு அறிவித்துள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற மாதம் 5 ஆம்…

கட்அவுட் கலாச்சாரத்தால் கலைந்துபோன இளம்பெண்ணின் கனவு! யார் பொறுப்பு?

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கட்அவுட் கலாச்சாரத்தை தவிர்க்க மறுத்து வருவதற்கு, சுபஸ்ரீ போன்றவர்களின் மரணமே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஒருகாலத்தில், சினிமா நடிகர்களுக்குத்தான் பேனர்கள், ஆள்உயர…

கட்அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் ! அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள்!

சென்னை: கட்அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் ! இது போன்ற உயிர் சேதத்தை தடுக்க அனைத்து அரசியல் கட்சியினரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அகில…

இன்னும் எத்தனை பேரின் ரத்தம் தேவை? தமிழகஅரசு மீது சாட்டையை சுழற்றிய உயர்நீதி மன்றம்

சென்னை: சாலைகளில் அரசியல் கட்சிகளால் வைக்கப்படும், ஃபிளெக்ஸ் மற்றும் பேனர்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலை களில்…

பிரதமரின் துரதிருஷ்டத்தால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தோல்வி அடைந்தனர் : குமாரசாமி அதிரடி

பெங்களூரு பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வந்தது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார். இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர்…

இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட குறைவாக உள்ளது : ஐ எம் எஃப் 

டில்லி இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதாக ஐ எம் எஃப் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிந்து…

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!

டில்லி: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.…