சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில்…..! காவல்துறை அலட்சியம்….
சென்னை: பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத் தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது…