Month: September 2019

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க  நேதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்த அதிபர்

ஜெருசலேம் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை ஆட்சி அமைக்க அந்நாட்டு அதிபர் ரியுவென் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். ஊழல் புகார் காரணமாகப் பெரும்பான்மை இழந்த இஸ்ரேல்…

தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார்….!

‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ். அப்போது லிங்குசாமிக்கு உதவ முன்வந்தார் கமல்.ரூ.10 கோடியை ஸ்டுடியோ…

அக்.11-ம் தேதி வெளியாகிறது சித்தார்த்தின் ‘அருவம்’ ….!

புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கியுள்ள’அருவம்’ திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கத்ரீன்…

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விரைவில் ‘இ-ஆபிஸ்’ ஆக மாறும் தமிழகஅரசு நிர்வாகம்!

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகஅரசின் நிர்வாகம் விரைவில் முழுமையாக மின்னணு முறைக்கு மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அரசின் கோப்புகள் தாமதமின்றி…

ஈரானுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு டிரம்ப் என்னைக் கேட்டுக் கொண்டார் : இம்ரான் கான்

நியூயார்க் ஈரானுடன் மத்தியஸ்தம் செய்து வளைகுடா நாடுகளுக்கிடையே பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் 74-வது…

மதுரையில் ஆவனங்களன்றி சிக்கிய 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 துப்பாக்கிகள்….!

மதுரை: சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 துப்பாக்கிகள், மதுரை விமானநிலையத்தில் பிடிபட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் மதுரை…

அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை ‘டிக்கிரி யானை’ உயிரிழந்தது!

கொழும்பு: இலங்கையின் புத்தமத திருவிழாவின் போது அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட, வயதான தும், எலும்பும் தோலுமாக காட்சியளித்த டிக்கிரி யானை உடல்நலமின்றி உயிரிழந்தது. கடந்த மாதம் இலங்கையில்…

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு : வெளியில் வரும் பல ஓட்டைகள்

சென்னை நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ள பல ஓட்டைகள் வெளியில் வந்துள்ளன. மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு நீட்…

கீழடி அகழாய்வு உரையாடலை வைகைக் கரை தமிழ் பண்பாடு என்றே அழைக்க வேண்டும்: ஆர்.பாலகிருஷ்ணன் IAS

கீழடி அகழாய்வு பற்றிய உரையாடலை தமிழ்ப் பண்பாடு என்றழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். கீழடி அகழாய்வுகள் தொடர்பான…

4ஜிக்கு மாறும் பிஎஸ்என்எல்! வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டு

டில்லி: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் கார்டு களை சேவையை வழங்கி வருகின்றது. மேலும் பல்வேறு ஆஃபர்களையும் அள்ளித் தருகிறது. நாட்டின்…