Month: September 2019

சென்னையை மிரட்டும் வைரஸ் காய்ச்சல்! எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குவியும் குழந்தை நோயாளிகள்!

சென்னை: சென்னையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவ தால், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

13 நாள் சிபிஐ காவலை இரு வார்த்தையில் விமர்சித்த ப சிதம்பரம்

டில்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது 13 நாள் சிபிஐ காவலைக் குறித்து விமர்சித்த இரு வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ என்…

ஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் சேதம்: மின் உற்பத்தி பாதிப்பு

ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின்…

நிலவை நெருங்கியது சந்திரயான்-2; விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக மேலும் குறைப்பு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 நிலவை நெருங்கி உள்ளது. அதிலுள்ள விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதை 2வது முறையாக மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. சந்திராயன்…

டில்லி மெட்ரோ : மக்கள் மறந்துச் செல்லும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள்

டில்லி டில்லி மெட்ரோ ரெயிலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரூ.2.8 கோடி ரொக்கம், நகைகள், லாப்டாப்புகளை மறந்து விட்டுச் சென்றுள்ளனர். டில்லியில் மக்கள்…

தமிழ்நாட்டுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மண்ணெண்ணெய்! மத்திய அமைச்சர் உறுதி

டில்லி: தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக அமைச்சர் காமராஜிடம் உறுதி அளித்தார். ‘ஒரே நாடு…

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் சொத்து விவரங்களை தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது…

பின்லாந்தில் பியானோ வாசிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழக கல்வி வளர்ச்சிக்கு தேவையான புதிய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள பின்லாந்து சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பியானா வாசித்து அசத்தினார். தமிழகத்திற்கு தொழில்…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள நிலை யில், அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

சிதம்பரம் அவரது குடும்பத்திற்குத்தான் நிதி அமைச்சராக இருந்தார்! அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

சென்னை: முன்னாள் அமைச்சர், சிதம்பரம் அவரது குடும்பத்திற்கு நிதி அமைச்சராக இருந்து, உலகம் முழுவதும் சொத்து சேர்த்திருக்கிற மிகபெரிய மோசடி மனிதர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக…