Month: September 2019

உ.பி. சட்டக்கல்லூரி மாணவி வழக்கு – படிப்பை தொடருமாறு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்திரப்பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக தானே முன்வந்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, அந்த மாணவி…

கிழக்கிந்திய கம்பெனியை விஞ்சியுள்ள சீனா: மாலத்தீவு முன்னாள் அதிபர் எச்சரிக்கை

மாலே: காலனியாதிக்க யுகத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய நிலத்தைவிட, அதிகளவு நிலத்தை, இன்றைய நிலையில், சீனா கைப்பற்றியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது…

பெல்லட் குண்டு விபத்தில் காயமடைந்தாரா ஜானி சின்ஸ் ?: பாகிஸ்தான் முன்னாள் தூதரின் பதிவால் சர்ச்சை

பெல்லட் குண்டு விபத்த்தில் காயமடைந்துவிட்டதாக ஜானி சின்ஸ் புகைபடத்தை பகிர்ந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசீதின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு…

அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம்: ஹரியானாவில் ஓரே நாளில் பலருக்கு அபராதம் விதிப்பு

ஹரியானாவில் கனரக டிராக்டர் ஓட்டி வந்த நபருக்கு, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 59,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு உண்டாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தின்…

குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்: 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ்

ஒடிசா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக, புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர்…

விசா இல்லாத புனிதப் பயணம் – இந்தியா, பாகிஸ்தான் இடையே புரிந்துணர்வு

புதுடெல்லி: சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள கர்தார்பூர் காரிடாருக்கு விசா இல்லாமல் சீக்கிய யாத்ரிகர்கள் சென்றுவரும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு…

பலன்தராத மோடி அரசின் முத்ரா கடன் திட்டம்: ஆய்வு

புதுடெல்லி: மோடி அரசால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட முத்ரா திட்டம், சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த பெரிய பலனையும் தரவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை…

பதவியேற்று 3 ஆண்டுகள் ஆனாலும் ட்ரம்ப்பை விடாமல் விரட்டும் விசாரணைகள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பிருந்ததாய் கூறிய பெண்களுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பது சம்பந்தமாக அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள்…

இங்கிலாந்து : அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தல் நடத்த போரிஸ் ஜான்சன் கோரிக்கை

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து அரசு ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக…