Month: September 2019

நீதிமன்ற உத்தரவால் அரசு இல்லத்தை காலி செய்யும் நிலையில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் முன்னாள் முதல்வர்கள் அரசு இல்லங்களில் தொடர்ந்து வசிக்கலாம் என்னும் அரசு உத்தரவை ராஜஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்த நேரத்தில்…

மல்லிப்பட்டினம் அருகே மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: மீனவர்களை தேடும் பணி தீவிரம்

மல்லிப்பட்டினம்அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து புதிய மீன் பிடி…

முன்ஜாமின் மனு தள்ளுபடி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுகிறார் சிதம்பரம்?

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக,…

சி.பி ராதாகிருஷ்ணனின் கருத்து பாஜக தலைமையின் கருத்தா ?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

ஐபிஎல்2020: பஞ்சாபில் இருந்து வெளியேற்றப்பட்ட அஸ்வினை அணைத்துக்கொண்டது டில்லி!

டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பவுலரான அஸ்வின் ரவிச்சந்திரனை ஐபிஎல் போட்டியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தூக்கிய நிலையில், டெல்லி அணி அவரை எடுத்துக்கொண்டது.…

தொழிற்சாலை மின்சார உபயோகத்தைக் குறைக்க ஆலோசனை அளிக்கும் சென்னை ஐஐடி

சென்னை தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க இலவச ஆலோசனை அளிக்கச் சென்னை ஐஐடியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களிலும் முக்கிய செலவு மின்சாரக் கட்டணம் ஆகும். தற்போதைய…

ரஜினியை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம்! எச்.ராஜா

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்த பதவியை கைப்பற்றி கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், பாஜக ஆதரவாளரான ரஜினியை…

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்து வாபஸ் தொடர்பாக 23 வழக்கறிஞர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த நீதிபதி கூறிய கருத்தை வாபஸ் பெற, நீதிபதியை வற்புறுத்தியது தொடர்பாக, 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர…

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றம்

சென்னை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களை விசாரிக்க தமிழக சமூக நலத்துறை மூன்று மாவட்டங்களில் தனி நீதிமன்றம் அமைக்க உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்…

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிப்பு! கொலிஜியம் முடிவுக்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி எதிர்ப்பு

டில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுவதாக மூத்த நீதிபதி பானுமதி குற்றம் சாட்டி உள்ளார். சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உள்பட பல…