Month: September 2019

ஆப்கனின் ரஷீத் கான் – உலகின் மிக இளம்வயது டெஸ்ட் கேப்டன்..!

டாக்கா: ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், உலகின் மிக இளம்வயது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான்.…

மன்மோகன் சிங் சொல்வதைக் கேளுங்கள் : மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

மும்பை பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதாரம் குறித்துப் பேசுவதைக் கவனிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப்…

சாரதா சிட்பண்ட் நிதி மோசடி: ரூ. 30.64 லட்சம் திருப்பி கொடுத்த மம்தா கட்சி எம்பி

கொல்கத்தா: மேற்குவங்கத்தை உலுக்கி எடுத்துவரும் சாரதா சிட்பண்ட் மோசடியில், மம்தா கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கட்சியின் எம்.பியான…

3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் – இது முதல்நாள் முடிவு

லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்துள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ்…

ஆஷஸ் 2019 கிரிக்கெட் போட்டி : பைல் இல்லாத விக்கட்டுகளுடன் நடந்த டெஸ்ட் பந்தயம்

மான்செஸ்டர் கடும் காற்று வீச்சால் விக்கட்டுகள் மீது வைக்கப்படும் பைல்கள் (BAILS) இல்லாமல் ஆஷஸ் கிரிக்கட் போட்டி நடந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட்…

இந்திய வம்சாவளிப் பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்!

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண்ணுடன் அவர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

சந்திரயான்2 தரையிறங்கும் நிகழ்வு: மோடியுடன் நேரலையில் காண தேர்வான 9வயது மாணவியின் அசத்தல் பதில்கள்!

பெங்களூரு: இஸ்ரோ நிறுவனம் ஆன்லைன் மூலமாக விண்வெளிப் புதிர் போட்டியை நடத்தி அதில் 70 மாணவர்களைத் தேர்வு செய்யதுள்ளது. இவர்களில் ஒருவரான 9வயது மாணவியின் அசத்தல் பதில்கள்…

பால் இறக்குமதி வரிக் குறைப்பு : மோடியை எதிர்க்கும் குஜராத் முதல்வர்

அகமதாபாத் மோடி அரசு அறிவிக்க உள்ள பால் இறக்குமதி வரிக்குறைப்பை குஜராத் முதல்வர் மற்றும் அமுல் நிறுவனம் எதிர்த்துள்ளனர். சமீபத்தில் டில்லியில் வட்டார பொருளாதார பங்கு நாடுகள்…

செப்டம்பர்05: இன்று ஆசிரியர் தினம்!

செப்டம்பர் 5ந்தேதியான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ மாணவிகளை திறமையானவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. இன்றைய…

ரஞ்சியில் நன்றாக ஆடியும் இந்தியா ‘ஏ’ அணியில் ஏன் சேர்க்கப்படவில்லை? சவுராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன் குமுறல்

டில்லி: ரஞ்சி சீசனில் திறமையான ஆடியும், 854 ரன்கள் எடுத்திருந்தும், இந்தியா ஏ அணியில்கூட எங்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்? ஏன் இந்த பாரபட்சம் என்பதை தெரியப்படுத்த…