Month: September 2019

திருத்தப்பட்ட புதிய சட்டம் – நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்!

புதுடெல்லி: மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.…

87 ஆண்டு பார்லே ஜி நிறுவனம் இழுத்து மூடல் – மோடி ஆட்சியின் மற்றொரு மைல்கல்!

மும்பை: மராட்டிய தலைநகரத்தின் வைல் பார்லே பகுதியில் கடந்த 1929ம் ஆண்டு நிறுவப்பட்டு, சுமார் 87 ஆண்டுகளாக இயங்கிவந்த பார்லே ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் நிரந்தரமாக…

19ம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்…

ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ வளர்ச்சிக்கு இந்தியா 1 பில்லியன் டாலர் நிதி உதவி! மோடி அறிவிப்பு

விலாடிவோஸ்டாக்: ரஷ்யாவுக்கு 2நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு விலாடிவோஸ் டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார மாநாட்டில் உரை யாற்றினார். அப்போது, ரஷ்யாவின் ‘ஃபார்…

விழாக்கால விற்பனையை நம்பி உள்ள வாகன உற்பத்தியாளர்கள்

டில்லி வாகன உற்பத்தியாளர்கள் வரப்போகும் விழாக்கால விற்பனை மூலம் தங்கள் சரிவைச் சரிக்கட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வாகன விற்பனையில் கடும் சரிவு…

வாகன ஓட்டிகளிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: விதிகள் மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘எஸ்.எஸ்.ஐ தகுதிக்கு கீழ் உள்ள அதிகாரிகள்…

பசுப் பாதுகாவலர்கள் நடத்தும் கும்பல் கொலையை நிறுத்த அமைச்சரின் அபார தீர்வு

டில்லி செயற்கை கருத்தரிப்பு ஊசி மூலம் பசுக்களை மட்டும் உருவாக்கி வளர்த்தால் கும்பல் கொலைகள் நின்று போகும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது…

இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து உணர  இத்தனை ஆண்டுகள் ஆனதா? ரிசர்வ் வங்கிக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதி மன்றம்

மும்பை: ரூபாய் நோட்டு வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பான வழக்கில், இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து உணர இத்தனை ஆண்டுகள் ஆனதா? ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர்நீதி…

பிரபல காப்பீடு நிறுவனமான ‘பாலிசி பஜார்’ நிறுவனத்துக்கு ரூ.1.11 கோடி அபராதம்! ஐஆர்டிஏஐ அதிரடி

டில்லி: பாலிதாரர்களின் தகவல்களை விதிகளை மீறி பகிர்ந்துகொண்டதாக பிரபல பாலிசி பஜார் காப்பீடு நிறுவனத்திற்கு ஐஆர்டிஏஐ எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ( Insurance Regulatory…

தாயை சந்திக்க சென்னையில் இருந்து காஷ்மீர் செல்லும் மெகபூபா முப்தி மகள்! உச்சநீதி மன்றம் அனுமதி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் இல்டிஜா முப்தி, தனது தாயை காஷ்மீர் சென்று நேரில் சந்திக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி…