Month: September 2019

வங்கப் புலிகளை சொந்தக் காட்டிலேயே மிரட்டும் ஆஃப்கானியர்கள்

டாக்கா: வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்துவரும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், வங்கப் புலிகளை அவற்றின் சொந்தக் காட்டிலேயே விரட்டி விரட்டி மிரட்டி வருகிறது ஆஃப்கானிஸ்தான்…

மொகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 11ந்தேதி அரசு விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் முகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 11ந்தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று முகரம் பண்டிகை.…

ஆசிரியர் தினத்தன்று சென்னை மாநிலக்கல்லூரி வந்த 103வயது முன்னாள் மாணவர்!

சென்னை: மாநிலத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சென்னை மாநிலக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது 103வயதில், ஆசிரியர் தினத்தன்று கல்லூரிக்கு வந்து அங்குள்ள மாணவ மாணவிகள்…

அன்று அணிக்காக முதல் அரைசதம்; இன்று அணிக்காக முதல் முழுசதம்..!

ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், அதனால் தனது செயல்திறன் எதுவும் பாதித்துவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளார் ரஹ்மத் ஷா. ஆம். இதற்கு முன்பாக ஆஃப்கன் அணிக்கான முதல்…

பராமரிப்பு பணி: வரும் 8ந்தேதி வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக சுமார் 36 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே…

பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக சிக்கிய 8 பீகார் சிறுவர்கள் மீட்பு!

சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைப் பார்த்து வந்த 8 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நலக்…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது! அமைச்சர் காமராஜ்

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள…

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம்! கெஜ்ரிவால்அரசு மீது உச்சநீதி மன்றம் அதிருப்தி

டில்லி: மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற கெஜ்ரிவால் அரசின் அறிவிப்புக்கு உச்சநீதி மன்றம் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. டில்லியில் மெட்ரோ ரயில் மற்றும்…

2 மாதத்தில் சென்னைக்கு 52கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வந்துள்ளது ஜோலார்பேட்டை தண்ணீர் ரயில்!

சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு,…

ககன்யான் திட்டம்மூலம் விண்வெளி செல்லும் விமானப்படை வீரர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை நிறைவு!

டில்லி: விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான உடற்பரிசோதனை உள்பட முதல்கட்ட சோதனைகளை நிறைவேறி…