Month: August 2019

நினைவில்லமாக மாறப்போகும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்! சென்னை கலெக்டர் அறிக்கை

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை ‘நினைவில்லமாக மாற்றலாம்; என்று சென்னை மாவட்ட கலெக்டர் அரசுக்கு அறிக்கை அனுப்பி…

ரஜினி படத்திற்கு சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ்க்கு லைகா சம்பளம் பாக்கி…!

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.௦ . 2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்…

டி.ஆரின் தயாரிப்பில், சிம்பு நடிக்கும் ‘மகா மாநாடு’! டி.ராஜேந்தர் அறிவிப்பு

சென்னை: சிம்பு நடித்து வந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக மகா மாநாடு என்ற பெயரில் 5 மொழிகளில் 125 கோடி…

பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்….!

https://twitter.com/iAathma/status/1161276178499624960?ref_src=twsrc%5Etfw அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும்…

ஸ்ரீநகரில் நடந்த கல்லெறி போராட்டம் ; அரசு அடித்த இரு பல்டிகள்

டில்லி மத்திய அரசு காஷ்மீரில் அமைதி இல்லாததையும் கல்லெறி போராட்டம் நடைபெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கிக்…

‘ஹோலி ரஷ்யா’ சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்! வீடியோ

மாஸ்கோ: ரஷியாவைச் சேர்ந்த சொகுசு கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமானது. ரஷியாவின் வால்கா நதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா சொகுசு கப்பல் ஒன்று திடீரென பயங்கர தீ…

மும்பை தாதா அனீஸ் இப்ராகிம் கூட்டாளி கேரள விமான நிலையத்தில் கைது

கண்ணூர் மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் சகோதரர் அனிஸ் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சயீத் கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை நிழல்…

இன்ஸ்பெக்டர் தொல்லை: டில்லி அருகே மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டில்லி: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் கேள்வி

டில்லி: காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? என்று காஷ்மீர் மாநில ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பல்லாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…