ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #44YrsOfUnmatchableRAJINISM முதலிடம்….!
ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து இன்றுடன் 44 வருடங்களான நிலையில் அதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 1975-ம்…