Month: August 2019

2 வருடங்களில் ரூ.18000 சிறையில் சம்பாதித்த செக்ஸ் புகார் சாமியார் ராம் ரகீம்

ரோதக் இரு வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாமியார் ராம் ரகீம் 15 கிலோ எடை குறைந்து ரூ.18000 சம்பாதித்துள்ளார். சீக்கியர்களின் மடமான தேராசச்சாவின் மடாதிபதி குர்மீத் ராம்…

கற்பித்தல் நேரம் அதிகம், வகுப்பறை நேரம் குறைவு – ஒடிசா அரசின் புதிய முடிவு

புபனேஷ்வர்: குறிப்பிட்ட பாடங்களுக்கான கற்பித்தல் நேரத்தை அதிகரித்து, வகுப்பறை நேரத்தைக் குறைக்கும் வகையிலான ஒடிசா அரசின் அறிவிப்பு அம்மாநிலத்தில் கலவையான கருத்துக்களை எதிர்கொண்டுள்ளது. உயர்கல்வி தொடர்பான செயல்திட்டத்தை…

வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது!

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. வேதாரண்யத்தைச்…

மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில்…..! தமிழக அரசு முடிவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் ரிப்போர்ட் கார்டுகள் உள்பட அவர்களின் பள்ளி வருகை பதிவேடு போன்றவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தமிழக…

இந்திய வெற்றிக்கு பும்ரா மற்றும் ரகானேவே காரணம் : ரசிகர்கள் புகழாரம்

ஆண்டிகுவா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய…

சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? உச்ச, உயர் நீதிமன்றங்களில் இன்று விசாரணை

டில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப் பட்டுள்ள நிலையில், காவலை எதிர்த்து அவர் தாக்கல்…

மன்மோகன் சிங் சிறப்பு பாதுகாப்பு நீக்கம் : மோடி அரசின் அடுத்த நடவடிக்கை

டில்லி முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் குக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் சிறப்பு…

இனஅழிப்பை நினைவுகூறும் வகையில் வங்கதேசத்தில் ரோஹிங்க்யாக்களின் பிரமாண்ட பேரணி!

டாக்கா: தாங்கள் இன அழிப்புக்கு உள்ளான இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், வங்கதேசத்தில் 2,00,000 ரோஹிங்யா முஸ்லீம்கள் கலந்துகொண்ட பெரிய பேரணி நடத்தப்பட்டது. ரோஹிங்யா முஸ்லீம்களை…

நல்ல பிட்சுகள்தான் டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைக்கும்: சச்சின்

மும்‍பை: நல்ல முறையில் தயார் செய்யப்பட்ட பிட்சுகளில் விளையாடுகையில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை கவர்வதாக அமையும் என்று இந்திய பேட்டிங் புகழ் சச்சின் டெண்டுல்கர்…