Month: August 2019

சிஎஸ்கே ஸ்பான்சர், டாஸ்மாக் தயாரிப்பாளர் எஸ்என்ஜே. குழுமத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல்! வருமானவரித்துறை அதிரடி

சென்னை: சிஎஸ்கே அணி ஸ்பான்சர் மற்றும் டாஸ்மாக் மதுபானம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.என்.ஜே. குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையல் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்…

3 மாதங்களில் 3 லட்சம் பேர் வேலையிழப்பு – ஆட்டோமொபைல் துறைக்கு என்ன ஆச்சு?

சென்னை: இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகன விற்பனையில் ஏற்பட்ட பெரும்…

சென்னைவாசிகள் கவனத்திற்கு: நாளை 7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்….

சென்னை: சென்னையில் நாளை நாளை (வியாழக்கிழமை) 7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் தடை…

காஷ்மீர் மறுசீரமைப்பு: காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வரவேற்பு

டில்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில காங்கிரஸ்…

‍மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா. ‍மேற்கிந்திய தீவுகள்…

மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதில் சோனியா காந்திக்கு அதிருப்தியா?

புதுடெல்லி: கடந்த 1948ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையில் இருக்கும் ஒரு விஷயம்(காஷ்மீர்) எப்படி உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்க முடியும்? என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர்…

சுஷ்மா மறைவு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி அஞ்சலி

டில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ்…

சுஷ்மா சுவராஜ் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி இரங்கல்!

டில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி,…

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி அஞ்சலி

டில்லி: சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜே.பி.நட்டா உள்பட…

தேர்தல் வாக்குறுதி ஓகே, ஆனால் அரசியல் சாசன வாக்குறுதி? – விளாசும் ஓவைஸி

புதுடெல்லி: தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பாரதீய ஜனதா, தனது அரசியல் சாசன வாக்குறுதியை மீறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் தலைவரும்,…