Month: August 2019

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை சௌதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் வாங்குகிறது.

மும்பை ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் பங்குகளை சௌதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக் குழுக்…

டேவிஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானில் இருந்து மாற்ற இந்தியா கோரிக்கை

டில்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை போட்டிகள்…

சிறப்பு அந்தஸ்து ரத்தால் திருமணங்களை ரத்து செய்த காஷ்மீர் மக்கள்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, அங்கு நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் ரத்து…

போய் வா பிளாஸ்டிக்கே : அசாம் இளைஞரின் அருமையான கண்டுபிடிப்பு

கவுகாத்தி அசாம் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மூங்கில் பாட்டில்கள் கண்டு பிடித்துள்ளார்.. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலைப் பாதித்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில்…

யுடியூப் மோகத்தால் தண்டவாளத்தில் சிலிண்டர், பைக் வைத்து வீடியோ எடுத்த வாலிபர்! கம்பி எண்ணும் பரிதாபம்

ஐதராபாத்: பிரபல வீடியோ சமூக வலைதளத்தளமான யுடியூபில் அதிக வாசகர்களை கவரும் வகையில், ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பைக் வைத்து வீடியோ எடுத்த வாலிபர் கைது…

இந்திய பொருளாதாரக் கதவைத் தட்டும் ஆட்குறைப்பு : மேற்கு வங்க நிதி அமைச்சர்

கொல்கத்தா இந்தியப் பொருளாதாரக் கதவை ஆட்குறைப்பு தட்டுவதாக மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார் தற்போது இந்திய பொருளாதாரம் மிகவும் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதாக…

மந்தநிலையை நோக்கி நாட்டின் பொருளாதாரம்: மேற்குவங்க நிதியமைச்சர் எச்சரிக்கை

கொல்கத்தா: நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்வதைக் காட்டுகின்றன என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித்…

காஷ்மீர் விவகாரத்துக்கு எதிர்ப்பு, முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு! மாறுபட்டு நிற்கும் விஜய்சேதுபதி

மெல்போர்ன்: காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது இங்கிலாந்து மெல்போர்ன் நகரில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மக்களுக்கு எதிராக வும், இலங்கை…

அமெரிக்கா : இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்திய தூதரகம்

வாஷிங்டன் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இலவச இந்தி வகுப்புக்களை நடத்த உள்ளது. இந்தி மொழியை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு…

காஞ்சிபுரம் கலெக்டரின் அதிகார துஷ்பிரயோகம்! காவல்துறையினர் வெளியிட்ட வீடியோ….

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் முன்னிலையிலேயே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரை மரியாதை இல்லாமல் கடுமையாக பேசிய காஞ்சிபுரம் கலெக்டரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த…