Month: August 2019

பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் தாயின் சடலத்தைப் போட்ட ஏழை அர்ச்சகர்

தூத்துக்குடி இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாத ஏழை அர்ச்சகர் தனது தாயின் சடலத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். தூத்துக்குடி நகரில் வசிக்கும் வசந்தி என்னும் பெண்மணி 60…

4 சிறுமிகள் பலாத்காரம்: சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பக உரிமையாளர் கைது!

மதுரை: மதுரை அருகே உள்ள சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள், காப்பகத்தின் நிர்வாகியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா, இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற…

சிக்கிம் : பாஜகவில் இணைந்த 10 எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள்

காங்டாக் சிக்கிம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகிய 10 சட்டப்பேரவை உறுப்பின்ர்கல் பாஜகவில் இணைந்துள்ளன்ர். சிக்கிம் மாநில சட்டபேரவையில் 32 தொகுதிகள் உள்ளன.…

இன்ஸ்பெக்டரை ஆட்சியர் திட்டிய விவகாரம்! மனித உரிமை ஆணையம் தமிழகஅரசுக்கு நோட்டீஸ்

சென்னை: அத்திவரதர் வைபத்தில் இன்ஸ்பெக்டரை ஆட்சியர் தரக்குறைவாக திட்டிய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது.…

விமானம் வேண்டாம் பயணம் செய்ய சுதந்திரம் தேவை : காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு வர தனி விமானம் அனுப்பி வைப்பதாக காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தமைக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு…

போராட்டம் எதிரொலி: ஹாங்காங் பயணிக்கும் மக்களுக்கு இந்தியா ஆலோசனை!

பீஜிங்: சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிராக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்கள் சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கிளம்பும் இந்திய விமான பயணிகள்,…

மோடி நடித்த மேன் Vs வைல்டு’ எபிசோட்: கார்பெட் பூங்காவுக்கு ரூ.1.26 லட்சம் வழங்கிய டிஸ்கவரி சேனல்!

டெஹ்ராடூன்: பிரதமர் மோடியைக் கொண்ட ‘மேன் Vs வைல்டு’ எபிசோட் படமாக்கப்பட்ட இடமான கார்பெட் தேசிய பூங்காவுக்கு டிஸ்கரி சேனல் ரூ .1.26 லட்சம் வழங்கி உள்ளது.…

நியூசிலாந்து : இந்தி பேசக் கூடாது எனச் சொன்ன பெண்ணை ரெயிலை விட்டு இறக்கிய நடத்துனர்

வெலிங்டன் நியூசிலாந்து ரெயிலில் இந்தியில் பேசிய இந்தியப் பயணியிடம் தகராறு செய்த உள்ளூர் பெண் ரெயில் நடத்துனரால் இறக்கி விடப்பட்டுள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரெயில் போல நியூசிலாந்தில்…

உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராம்…! ஆனால், தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது.…