Month: July 2019

இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்து : அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

டில்லி இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ரெயில்வேக்களில் இந்திய ரெயில்வே ஒன்றாகும். நாடெங்கும் உள்ள ஒவ்வொரு…

இறுதி நேரத்தில் விமான விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இண்டிகோ விமான பயணிகள்

மும்பை தொழில்நுட்ப கோளாறுடன் வானில் பறக்க இருந்த விமானம் இறுதி நேரத்தில் விமானியால் நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமான சேவை நிறுவன விமானம் ஒன்று மும்பையில் இருந்து கிளம்பியது.…

தபால் துறை தேர்வு விவகாரம்: வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் பட்ட நிலையில், மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த மத்திய அரசு,…

ஆர் எஸ் எஸ் ராணுவப் பள்ளி அடுத்த ஏப்ரல் முதல் தொடக்கம்

டில்லி ஆர் எஸ் எஸ் இயக்கம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ராணுவப்பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சேர…

சபாநாயகர் செய்ய வேண்டியதை நீதிமன்றம் செய்ய முடியுமா? ஓபிஎஸ் தகுதி நீக்கம் வழக்கில் நீதிபதி கேள்வி

டில்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சபாநாயகர் செய்ய வேண்டிய தகுதி நீக்க நடவடிக்கையை நீதிமன்றம் செய்ய இயலுமா…

தெலுங்கானா போனலு திருவிழாவில் ருசிகரம்: சப்-இன்ஸ்பெக்டருக்கு உதட்டில் ‘இச்’ கொடுத்த வாலிபர்

ஐதராபாத்: தெலுங்கானா போனலு திருவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளரை பிடித்து இழுத்து, அவரது உதட்டில் முத்தமிட்ட…

தீரன் சின்னமலை நினைவு தினம்: ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

சேலம்: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

பலாத்கார புகார் அளித்த பெண் விபத்து குறித்துப் பேச அகிலேஷ் யாதவுக்கு சபாநாயகர் தடை

டில்லி அகிலேஷ் யாதவ் உன்னாவ் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் விபத்து குறித்துப் பேச அனுமதிக்க சபாநாயகர் மறுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசிக்கும் ஒரு…

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக்!

டில்லி: பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாளை நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளனர்.…

மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்த இரு அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை சென்னை வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்துள்ளன. சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.…