Month: July 2019

“பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்”

பெங்களூரு: தான் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்றும், பாரதீய ஜனதா கட்சியின் ஜனநாயகப் படுகொலைகளையும், அக்கட்சியின் தரத்தையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும்…

பாரத்மாலா திட்ட சாலைகளை அமைக்க காப்பீட்டு நிதியை கடன்வாங்கும் மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற உதவும் வகையில், ரூ.1.25 லட்சம் கோடி‍யை, அரசுக்கு கடனாக வழங்குகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.…

அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்கள் – ஒரு மாணாக்கர்கூட தேர்வாகாத அவலம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்த 19,355 மாணாக்கர்களில், இந்த 2019ம் ஆண்டில், ஒருவர் கூட மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்ற அதிர்ச்சி…

ரயில்வே துறையை ஏமாற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்: RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை ரயில்வே துறையிடம் இருந்து பெற்றுள்ள தனியார் காப்பீடு நிறுவனங்கள், பயணிகளுக்கான இழப்பீடாக வெறும் ரூ. 7 கோடியை…

ஆளும் கர்நாடக கூட்டணி ஆரசுக்கு ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவுக்கு மாயவதி உத்தரவு

ஆளும் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்…

உப்பங்கழிகளின் மீது கை வைத்த மோடி அரசு – ஏராளமானோரின் வாழ்க்கை?

சென்னை: உப்பங்கழிகள் இயங்கிவரும் இடங்களுக்கான குத்தகை காலத்தை மத்திய அரசு நீட்டிக்க மறுத்ததால், தமிழ்நாட்டில் உப்பங்கழி தொழிலை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கை பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக,…

கூடுதலாக 1 ரன் கொடுத்ததைப் பற்றி வருந்தவில்லை: நடுவர் குமார் தர்மசேனா

லண்டன்: உலகக்கோப்‍பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தின் ஓவர் த்ரோவால், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்களுக்கு பதிலாக, 6 ரன்களை கொடுத்த இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார் தர்மசேனா, அந்த…

விசிட் விசாவில் அமீரகம் வர வேண்டாம் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

அபுதாபி: இந்தியக் குடியுரிமை விதிமுறைகளை மீறி, விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு இந்தியர் யாரும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளது இந்திய தூதரகம். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘தீ முகம்தான்’ பாடல் வெளியீடு….!

https://www.youtube.com/watch?v=Ar8GWKv3Kng எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின்…

இந்தியன் 2 படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்….!

இந்தியன் 2 பட்ஜெட் அதிகம் என்று கூறி லைகா நிறுவனம் பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகின. லைகா ஒத்துவராவிட்டால் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டார்…