முரசொலி அலுவலகத்தில் கருணாநிதிக்கு சிலை: திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல், ரஜினிக்கு அழைப்பு
சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…