Month: July 2019

நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி: ஆகஸ்டு 22ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

லண்டன்: பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆக.,22ந்தேதி வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டு…

மீண்டும் தள்ளிப்போனது ‘கொலையுதிர் காலம்’ படம் ரிலீஸ் தேதி…!

நயன்தாராவின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போன படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சையால் படத்திற்கு…

இந்திய ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீரில் ரோந்து பணிக்கு செல்லும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 15 நாட்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து ரோந்து பணிக்கு…

வெளியானது நானியின் ‘கேங் லீடர்’ டீசர்…..!

https://www.youtube.com/watch?v=CLG-meEqQT4 நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் நானி தற்போது ‘கேங் லீடர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை…

மின்கோபுரம், ஹைட்ரோகார்பன்: டில்லியில் 3வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி: விவசாய நிலையில், மின்கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று…

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்தில்லை : மணிரத்னம்

‘பசு வதை தடுப்பு’ என்னும் பேரில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென்,…

வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரை கண்டறியலாம் : ஐஐடி பேராசிரியர்

சென்னை வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரைக் கண்டறிய வழி உண்டு என ஐஐடி பேராசிரியர் காமகோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் பல பொய்த் தகவல்களும் செய்திகளும்…

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் தர்பார் படத்தின் அப்டேட்…!

தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படத்தை AR…

ஃபேஸ்புக் இணையதளத்துக்கு 5பில்லியன் டாலர் அபராதம்! அமெரிக்க வர்த்தக ஆணையம் அதிரடி

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இணையதளத்துக்கு, பயனர்கள் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையம்.…

ரியல் எஸ்டேட் சட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் இணைப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டில்லி ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற சட்டம் (ரிரா)வின் கீழ் இணைந்துள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசு உச்சநிதிமன்றக்கு தகவல் அளித்துள்ளது. ரிரா என ஆங்கிலத்தில்…