Month: July 2019

தொழிற்சாலைகளில் தண்ணீர் தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: தொழிற்சாலைகளில் தண்ணீர் தணிக்கை முறையை கொண்டு வரும் வகையில் புதிய கொள்கையை மத்திய அரசு வகுக்கவுள்ளது. நிலக்கரி, இரும்பு,சிமென்ட் மற்றும் மின் உற்பத்தி துறைகளில் தண்ணீர்…

ஓபிஎஸ் உள்பட 11 பேர் மீதான வழக்கு: தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதி மன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட…

தேனியில் பயங்கரம்: பள்ளி மாணவா்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு கத்திக்குத்து

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில். ஒருவருக்கு ஒருவர் கத்தியால் குத்தியதால், 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவ மனையில்…

தென்மேற்கு பருவக்காற்றால் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் தற்போது வீசி வரும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கேரளாவில்…

ஒவ்வொரு துறை பற்றியும் கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு! துரைமுருகன்

சென்னை: ஒவ்வொரு துறையை பற்றியும் கேள்வி கேட்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறினார். சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை தொடர்பான…

தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை: சட்டமன்றத்தில் அமைச்சர் உறுதி

சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக கனிமவளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறை…

பின்தங்கிய வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உ.பி அரசு சேர்த்தது தவறு: மத்திய அமைச்சர் கெலாட்

புதுடெல்லி: பின்தங்கிய வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உத்தரப்பிரதேச அரசு சேர்த்தது சரியல்ல என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறியுள்ளார்.…

தோனியின் அணுகுமுறை சரியில்லை! சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்

லண்டன்: நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் தோனியின் அணுகுமுறை சரியில்லை என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் விமர்சித்து உள்ளார். இங்கிலாந்தில்…

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு: இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவிப்பு

லண்டன்: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்து உள்ளார். உலக கோப்பை கிரிகெட் அணியில், அவரது பெயர் புறக்கணிக்கப்பட்ட…

வங்கிகளில் உரிமை கோராத டெபாஸிட் தொகை ரூ.14,578 கோடி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டு உரிமை கோராத தொகை ரூ. 14,578 – ஆக உயர்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்…