இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு: மத்தியஅரசு ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…