வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்த சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
புதுடெல்லி: உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்ட டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்மணி, தனது…