Month: June 2019

மாற்றுத் திறனாளியை காரிலிருந்து இறக்கிவிட்ட சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்

சென்னை: மனித உரிமை ஆர்வலர் அர்மான் அலி மாற்றுத் திறனாளி என்பதால், வாடகை காரிலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்…

பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

சவுத்தாம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின்…

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதை 2 மாதங்களுக்கு நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மறைமுக ஜிஎஸ்டி வரியை அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய நேரம்…

அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாத உதவிப் பேராசிரியை வெளியேற்றம்: வருத்தம் தெரிவித்த மடாதிபதி

உடுப்பி: கர்நாடகா கோயில் அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாதவர் என்று கூறி, உதவி பேராசிரியை ஒருவரை வெளியேற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. மணிப்பாலை சேர்ந்தவர் வனிதா ஷெட்டி.…

5ஜி இணைய சேவையை 84 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுப்பதில் 3 நிறுவனங்கள் மத்தியில் குழப்பம்

மும்பை: 5ஜி இணைய சேவையை 84 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுப்பதில், 3 முக்கிய தொலை தொடர்பு நிறுவனங்கள் குழப்பத்தில் உள்ளன. 5ஜி இணைய சேவையை ஏலம்…

முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா மீது கூடுதல் நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை

புதுடெல்லி: முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியா மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு அளிக்கும் வர்த்தக முன்னுரிமையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு…

மீண்டும் ஒரு பிகில் சர்ப்ரைஸ்…..!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, புகைப்படத்துடன் படத்தின் டைட்டிலும் பிகில் என இடம்பெற்றிருந்தது. பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை…

தண்ணீரை தேடுவதால் நீர்நிலைகளை தூர் வார மறந்த தமிழக அரசு

சென்னை வரும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அக்கறை செலுத்தாமல் உள்ளது. சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக…

ஹனிமூனை கொண்டாட அசர்பைஜான் சென்றிருக்கும் ஆர்யா-சயீஷா ஜோடி…!

ஆர்யாவும் சயீஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் அவர்களை பிரபலபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்யா – சயீஷா தங்களின் ஹனிமூனை கொண்டாட அசர்பைஜான்…

காணமல் போன தேஜஸ்வி யாதவை கண்டுபிடித்தால் ரூ. 5100 பரிசு : கிண்டல் போஸ்டர்

முசாபர்பூர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் காணாமல் போய் விட்டதால் கண்டுபிடிப்போருக்கு ரூ. 5100 பரிசு என முசாபர்பூரில் கிண்டலாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பீகார்…