இஸ்ரேலிடம் வெடிகுண்டு வாங்க ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம்: இந்திய விமானப் படை தகவல்
புதுடெல்லி: பாகிஸ்தான் பாலக்கோட்டில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை, ரூ.300 கோடிக்கு இஸ்ரேலிடம் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. பாகிஸ்தான் பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 முறை…