உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி…