Month: June 2019

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உத்திரப்பிரதேச அரசு மேற்கொண்ட புதிய முடிவு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகளில் மதுவடிக்கும் சாதனத்தைப் (micro brewery) பொறுத்திக்கொண்டு, அதன்மூலம் சுயதயாரிப்பு பியரை (draught beer) விற்பனை செய்ய…

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 307 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்திய அணியைப் போன்று பெரிய இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, கடைசி கட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிவிட்டது. அந்த…

ராஜராஜ சோழன் குறித்து அவதூறு: முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

மதுரை: ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரைக் கிளையில்…

பீகார் : பெற்றோரை கவனிக்காத மகன் மற்றும் மகளுக்கு சிறை தண்டனை

பாட்னா பெற்றோரை கவனிக்காத மகன் மற்றும் மகளுக்கு தண்டனை விதிக்க பீகார் அரசு சட்டம் இயற்ற உள்ளது. உலகெங்கும் பல முதியோர்கள் வறுமையிலும் தனிமையிலும் வாடுகின்றனர். இதற்கு…

ரோஜாவுக்கு முக்கிய பதவி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தாராளம்

அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாத நிலையில், அவரை, ஆந்திர அரசின் தொழிற்சாலைகள்…

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு : தனிமைப்படுத்தப் படும் நிதி அமைச்சகம்

டில்லி இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதை ஒட்டி வரும் திங்கள் முதல் நிதி அமைச்சகம் தனிமப்படுத்தப்பட உள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக மீண்டும் மோடியின்…

2100 பேரின் விவசாய கடன்கள் அடைப்பு: பீகார் மாநில விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய அமிதாப்….

பாட்னா: பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் கடன்களை, தனது பணத்தால் அடைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் நிலையில், இந்த…

189 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்: ஸ்பைஸ் ஜெட் விமானம் டயர் வெடித்தது

ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டயர் திடீரென வெடித்தது. ஆனால், விமானியின் சாதுரியத்தால், அதில் பயணம் செய்த 189 பயணிகள் அதிர்ஷ்டவசமாக…

பாஜகவின் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா தலைவர், கொறடா அறிவிப்பு

டில்லி: ஜூன் 17ந்தேதி 17வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ள நிலையில், இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…

கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க  இந்திய தொழிலமைப்புகள் கூட்டணி கோரிக்கை

டில்லி கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க வேண்டும் என சிஐஐ என அழைக்கப்படும் இந்திய தொழிலமைப்புகள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த முறை மோடி தலைமையிலான…