கோடை விடுமுறையில் டிவி பார்த்த மகள்: தாயின் கண்டிப்பால் உயிரிழப்பு
திருச்சியில், தாய் ஒருவர் தொடர்ந்து டிவி பார்க்கும் தனது 5 வயது மகளை கண்டிப்பதற்காக தாக்கியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், காட்டுப்புதூரை சேர்ந்தவர் நித்யகலா.…