எம் ஜி ஆர் மீது துப்பாக்கிச் சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை
கழுத்தில் கட்டுப்போடப் பட்டுக் கூப்பிய கைகளுடன், சட்டையின்றி மருத்துவமனை படுக்கையில் காணப்பட்ட எம் ஜி ஆரின் குண்டடி சிகிச்சைப் புகைப்படம் தான், 1967 ல் மதராஸ் மாகாண…