Month: May 2019

கிரண்பேடியின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு மேல்முறையீடு!

டில்லி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான மத்திய உள்துறையின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து, மத்தியஅரசு சார்பில்…

பிளஸ்1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 14ல் சிறப்புத்தேர்வு! தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 14ந்தேதி…

கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கமா? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், கன்னியா குமரி மாவட்டத்தில் ஏராளமானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்…

வாக்களிக்கும் போது மட்டும் மோடிக்கு இஸ்லாமியர்கள் சகோதரியா   : ஆங்கில ஏடு பரிகாசம்

டில்லி பிரதமர் மோடி தமது இஸ்லாமிய சகோதரிகள் தமக்கு வாக்களிப்பார்கள் என கூறியதற்கு ஆங்கில ஏடான தி பிரிண்ட் கேலி செய்துள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே நேரத்தில்…

மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் 5 நோயாளிகள் மரணம்! மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரா ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…

இன்று டெல்லியுடன் தகுதிச்சுற்று மோதல்: ரமலான் நோன்பை முறித்துக்கொண்ட சன் ரைசர்ஸ் அணி வீரர்கள்….

இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான் மாதம் தொடங்கியதை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்அணியில்…

தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற வாய்ப்பு! சத்ய பிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 18ந்தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 13 மாவட்டங்களில் 46 பூத்களில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

டில்லி: உச்சநீதி மன்ற தீர்ப்பை திரித்து கூறியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக எம்.பி. உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ராகுல்காந்தி. நிபந்தனையற்ற…

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு…