Month: May 2019

‘நான் ஏன் அவரை தாக்கினேன் என்று தெரியவில்லை’: கெஜ்ரிவாலுக்கு ‘பளார்’ விட்ட இளைஞர்

டில்லி: அவரை ஏன் அடித்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று டில்லியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய இளைஞர் தெரிவித்து உள்ளார். அதற்காக எனது…

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, முன்னணி இயக்குநர்களின் படங்களிலும்…

மேனகா காந்தி தொகுதியில் பிரியங்கா தேர்தல் பிரசாரம்…. பொதுமக்கள் அமோக வரவேற்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி, அவரது சித்தி மேனகா காந்தி போட்டியிலும் சுல்தான்புர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு…

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு? தமிழகம் மற்றும் கேரளாவில் கண்காணிக்கப்படும் 26 இஸ்லாமிய பிரசாரகர்கள் ?!

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து இருந்த…

‘ஏஞ்சலினா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஏஞ்சலினா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ‘ஏஞ்சலினா’ படம் இயக்கத் தொடங்கினார். ‘கென்னடி…

“சிந்துபாத்””எனை நோக்கி பாயும் தோட்டா” வெளியாகத் தடை…!

விஜய் சேதுபதி நடிப்பில் ’சிந்துபாத்’ மற்றும் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இந்த இரு திரைப்படங்ளையும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது…

புத்தகப்பை எடை விவகாரம்: கர்நாடக பள்ளிகளில் எடை இயந்திரங்கள் நிறுவும் பணி தீவிரம்

மங்களூரு: கர்நாடக மாநில அரசு பள்ளிக்குழந்தைகளின் புத்தகங்கள் தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பித்தி ருந்த நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக பல தனியார் பள்ளிகள், எடை இயந்திரங்களை…

அதர்வாவின் ‘100’ படத்தின் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்..!

அதர்வா முரளி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் 100 . போலீஸ் கண்ட்ரோல் ரூமின் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகும் முதல் படம் இது…

வெளியானது வெண்ணிலா கபடிகுழு 2 பா்ஸ்ட்லுக் போஸ்டா்…!

வெண்ணிலா கபடிகுழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியானது. சுசீந்திரன் இயக்கத்தில் கபடி விளையாட்டை பிரதான படுத்தி வெளிவந்த படம் வெண்ணிலா கபடிகுழு. இப்படத்தின் மூலம்…

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு வலியுறுத்துவோம்! ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறி உளளார். மருத்துவப்படிப்புக்கான நீட்…