Month: May 2019

சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது 7பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்? ராமதாஸ் 

சென்னை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது, உச்சநீதி மன்றம் 2 முறை உத்தரவிட்டும்,…

கேரள மார்க்சிஸ்ட் தொண்டர் கொலை : 7 பாஜக – ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

தலைச்சேரி பொன்னியம் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர் பவித்ரன் என்பவரை கொலை செய்த 7 பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு தலைச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை…

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வு: 2ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மரகதலிங்கம் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரபலமான மனோன்மணியம் கோவிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு கடந்த 2ஆண்டுகளுக்கு…

கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

மதுரை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம்…

எஃப்-16 ரக பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு சிறப்பு பேட்ஜ்!

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி…

ஆல்வார் கூட்டு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை : ராகுல் காந்தி உறுதி

ஆல்வார் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த…

இந்திய பொருளாதார வலிமையை அழித்த மோடி : ராகுல் குற்றச்சாட்டு

லூதியானா, பஞ்சாப் இந்தியாவின் பொருளாதார வலிமையை பிரதமர் மோடி அழித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு…

ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறாத 6 பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளின் இறுதித்தேர்வில் 6 பொறியிய்ல கல்லூரிகளை சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெற வில்லை…

பெண் உறுப்பினர்கள் ஆதரவின்றி நிறைவேற்றப்பட்ட கருகலைப்பு தடைச் சட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் சபை, கருகலைப்புக்கு தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த சட்டம் அந்த அவையிலுள்ள…