Month: April 2019

ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் : நிபுணர்கள் தகவல்

லண்டன் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என பிரிட்டன் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா…

சிவகார்த்திகேயன் ஓட்டு செல்லுமா? தமிழக தலைமை தேர்தல்அதிகாரி விளக்கம்

சென்னை தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, நடிகர்கள் சிலர், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர், அவர்கள் வாக்களித்ததாக…

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நயன்தாரா….!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது . ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில்,…

4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 21…

கருணாநிதி பேரனின் ரூ.40கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதிக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்…

விதிகளை மீறும் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை. :டிராய் அறிவிப்பு

டில்லி ஒவ்வொரு சேனலுக்கும் தனிக்கட்டணம் என்பதை மீறி முழு சேனல்களையும் பெற வற்புறுத்தும் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என டிராய் தலைவர்…

கவுதம் காம்பீர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? முரண்பட்ட தகவல்களால் நிறுத்தி வைப்பு

டில்லி: சமீபத்தில் பாரதியஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள…

பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா

ஹோஹாட் சீனாவின் ஹோஹாட் நகரில் வசித்து பணி புரியும் பட்டதாரிகளுக்கு சீன அரசு பாதி விலையில் வீடு வழங்க உள்ளது. சீனாவில் வளர்ந்து வரும் தொழில் நகரமான…

ரூ.30 லட்சம் செலவில் தமிழக காவல்துறைக்கு 10ஆயிரம் லத்திகள், 26ஆயிரம் விசில்கள் வாங்க முடிவு

சென்னை: காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் செலவில் தமிழக காவல் துறைக்கு 10ஆயிரம் லத்திகள், 26ஆயிரம் விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லத்தி ரூ.165…