Month: April 2019

என் ஜி கே படத்தின் இசை பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு…!

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க , இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர்…

கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய்….!

கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில், அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து…

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு வேவு பார்த்த கிளியை விசாரித்த போலீஸ் : பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

பிரசிலியா: போதை கடத்தல் பேர்வழிகளுக்கு உதவிய கிளியை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் பிரேசில் போலீஸார். வடக்கு பிரேசிலில் விலா இர்மா துல்ஸ் என்ற பகுதியில் வாழும்…

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரின் இரு வாக்காளர் அடையாள அட்டை : ஆம் ஆத்மி புகார்

டில்லி பாஜக வேட்பாளர் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இரு வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் புகார் அளித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை…

இனி தமிழ் படங்களில் பணியாற்ற தடையில்லை : சின்மயி

சென்ற ஆண்டு திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பிய மீடூ இயக்கத்தில் பாடகி சின்மயி வைரமுத்து மற்றும் ஒரு சில பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார். இதனால்…

மராட்டிய அரசியல் ஜாம்பவான் சரத்பவாரைக் கண்டு மிரளும் பாரதீய ஜனதா!

புனே: இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவராக விளங்குகிறார். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு அடுத்து,…

சென்னையில் அசாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் கைது: மருத்துவமனையில் பணியாற்றியதாக தகவல்

சென்னை: மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்து காம்தாபூரை பிரித்து தனி நாடு கேட்கும் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.…

தேர்தல் கமிஷன் முடிவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்த விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும்…

தேர்தல் அறிக்கை – நிதிஷ்குமாரை நெருக்கும் பாரதீய ஜனதா

பாட்னா: பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை, பெரிய கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதாவின் நெருக்குதலால் இன்னும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின்…

இந்திய மனித உரிமை மீறல்களை பட்டியலிட்ட அமெரிக்க அறிக்கை!

வாஷிங்டன்: சமீபத்தில் வெளியிடப்பட்ட கடந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.…