Month: April 2019

தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படம் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல தனியார் பள்ளிகள்…

மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் விதிகளை தளர்த்தி உள்ளது : அதிர்ச்சி தகவல்

டில்லி மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய விதிகளை தளர்த்தியதாக தி இந்து செய்தி ஊடகம் தகவல் அளித்துள்ளது. விமானப்படைகளுக்காக விமானம் உள்ளிட்ட தளவாடங்கள் கொள்முதலில்…

மே 19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகத்தில் 4 தொகுதிக்கு இடைதேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி…

மோடியின் பேரணிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி மோடியின் தேர்தல் பேரணிகளுக்கு செலவிடும் பணம் எவ்வாறு கிடைக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சிவகங்கை மக்களவை…

ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு: தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…..

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற…

நானும் பெரிய அப்பாடக்கர்தான் : டிவி பேட்டியில் பாஜக அமைச்சர் வெளி நடப்பு

டில்லி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேரடி தொலைகாட்சி பேட்டியில் கோபித்துக் கொண்டு வெளியேறினார். ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானால் அது குறித்த வரவேற்பும்…

இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியீடு

டில்லி: இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் ஆரியா (…

முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பரவி வரும் பயங்கர தீ…. விலங்குகள் அழியும் அபாயம்…

களக்காடு: நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள களக்காடு வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. தற்போது காற்றின் வேகம்…

மகாராஷ்டிரா : பீத் மாவட்டமும்  கர்ப்பப்பை இல்லாத  பெண்களும்

பீத், மகாராஷ்டிரா. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம்…

‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ ன் வில்லன் தனோஸை தேடிப்பிடிக்கும் வீடியோ…!

வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ . இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல்…