Month: April 2019

தமிழக தேர்தல்ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக தேர்தல் ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ்-ஐ தமிழக அரசு நியமினம் செய்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். தற்போதைய தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்…

மோடியை சர்வாதிகாரி என குறிப்பிட்ட பாஜக வேட்பாளர்

பூரி, ஒரிசா பிரதமர் மோடியை ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி தொகுதியின் வேட்பாளர் சம்பித் பாத்ரா சர்வாதிகாரி என குறிப்பிட்டுள்ளார். ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி தொகுதியில்…

தனது தாய் மற்றும் சகோதரியுடன் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்

லக்னோ: உ.பி.யில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று தனது தாயார் சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக வாகன பேரணியில்…

எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் ரெய்டுகள் – விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ஒருதலைபட்சமான வருமான வரித்துறை சோதனை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் மற்றும் வருவாய்த்துறை செயலாளரை, விளக்கம் கேட்க அழைத்துள்ளது…

மனிதர்களா? மிருகங்களா? காஷ்மீர் நெடுஞ்சாலையில் செல்ல உள்ளங்கையில் ‘முத்திரை’ யிடப்படும் அவலம்…….

ஸ்ரீநகர்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் அரசு மற்றும் காவல்துறை, ராணுவத்தின ரின் கெடுபிடிக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலையில் 2 நாட்கள்…

விமான எரிபொருளை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்: மத்திய அமைச்சர்

புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமானால், விமான எரிபொருளை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர்…

ஐந்தாவது முறையாக வென்றார் பென்ஜமின் நேதன்யகு..!

ஜெருசலேம்: இஸ்ரேலிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் அந்நாட்டின் தற்போதைய பிரதமராக இருக்கும் பென்ஜமின் நேதன்யகு. இஸ்ரேலிய தேர்தலில் பதிவான வாக்குகளில்…

டிவிட்டரை டிரெண்டாக்கும் போலி கணக்குகளும் தானியங்கி செயலிகளும்

சென்னை கடந்த பிப்ரவரி மாதம் மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் டிவிட்டரில் டிரெண்டான ஹேஷ்டாகுகள் அனைத்தும் போலிக் கணக்குகள் மூலம் மற்றும் தானியங்கி செயலிகள் நடத்தப்படுள்ளன. பிரதமர் மோடி…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ’5வது’ குற்றவாளியாக மணிவண்ணன் கைது

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது நபராக மணிவண்ணன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பொள்ளாச்சி…

‘மோடி பயோ பிக்’ படம் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

டில்லி: ‘மோடி பயோ பிக்’ படம் வெளியாவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் படத்தை வெளியிட…