Month: April 2019

வேட்புமனு பரிசீலனை கண்துடைப்பா? 24வயது சுயேச்சை வேட்பாளரின் மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்!

சென்னை: தேர்தல் சமயத்தில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனு குறித்து பரிசீலனை செய்தே அவர்களது வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும்…

காங்கிரஸ் தேர்தல்அறிக்கையில் சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து அசத்தலான திட்டங்கள்…

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது. தேர்தல்…

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் வருத்தம்

லண்டன் சென்ற நூற்றாண்டில் நடந்த கொடூர செயலான ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறை…

ராணுவ நடவடிக்கையை சந்தேகிப்பவர் அனைவரும் பாகிஸ்தானிகள் : குஜராத் முதல்வர்

அகமதாபாத் ராணுவத்தினர் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டு ஆதாரம் கேட்பவர் அனைவரும் பாகிஸ்தானிகள் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில பாஜகவினர் தொடர்ந்து…

மோடியின் திரைப்படத்துக்கு விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் : ஆணைய வட்டாரம்

டில்லி பி எம் நரேந்திர மோடி என்னும் மோடியின் பயோபிக் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

மோடியின் பிரசாரத்துக்கு ஆட்சியர் உதவி கோரும் பிரதமர் அலுவலகம்

டில்லி பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக உள்ளூர் விவகாரம் குறித்து அறிக்கை அனுப்ப பிரதமர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10 ஆம்…

‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: காவல்துறையின் எப்ஐஆரில் தகவல்….

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஏராளமான…

தேசதுரோக சட்டம், ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளிப்படையான அறிவிப்பு

டில்லி: இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சி கடந்த 2ந்தேதி…

வங்கிகள் கொடுக்கும் கார்ட்லெஸ் (CARDLESS) வங்கி அட்டை – சாதகமா ? பாதகமா?

தற்போது இந்திய வங்கிகள் புதியதாக வழங்கும் வங்கிஅட்டைகளில் கார்ட்லெஸ் (வைபை நுட்பத்தின்) அடையாளம் இருந்தால் அந்த அட்டை மின்னலை தொழில்நுட்பத்தின் வழியாக வயர்லஸ் அட்டையாகவும் பயன்படுத்தலாம். அவற்றினை…

பாகிஸ்தானுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக : காங்கிரஸ்

டில்லி பாகிஸ்தானுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் பாகிஸ்தான் அவருக்காக வாக்கு கேட்கிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…