துப்பாக்கியுடன் ‘டிக்டாக்’ எடுத்த இளைஞர்கள்…. குண்டுபாய்ந்து ஒருவர் பலி
டில்லி: துப்பாக்கியை கொண்டு சுடுவது போன்று நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி…