Month: March 2019

வரிந்து கட்டிய பி.எஸ்.என்.எல் – கடும் நெருக்கடியில் அனில் அம்பானி

புதுடெல்லி: அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனக்கு வரவேண்டிய ரூ.700 கோடி நிலுவைத் தொகையை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க, தேசிய நிறுவன சட்ட…

தூங்கா இரவுகள்: உள்ளே பாரிக்கரின் உடல்… வெளியே கோவா முதல்வர் பதவிக்கு பாஜகவினர் கோதா…

பனாஜி புற்றுநோய் பாதிப்பில் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல்…

மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் : திவ்யா சத்யாராஜ்

சத்யராஜின் மகள் திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவர் அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை…

பணக்காரர்களுக்கு மட்டுமே காவல்காரர் தேவை : பிரியங்கா காந்தி

பிரயாக் ராஜ் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்காரர் தேவை என காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ”காவல்காரரே…

அசைவ உணவு விநியோகம்: சுவிக்கி, ஷொமட்டோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்….

ஹரித்வார்: புனித நகரமான ஹரித்துவாரில், அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஷொமட்டோ, சுவிக்கி நிறுவனங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களுக்குள்…

ஆச்சர்யங்கள் நிறைந்தவர் அஜித் : ரங்கராஜ் பாண்டே

எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் வக்கீலாக நடித்து வருகிறார்.இவருடன் இணைந்து பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில்…

இந்தியாவின் முதல் வாக்காளர் வரும் மே 19 வாக்களிக்கிறார்.

கல்பா, இமாசல் பிரதேஷ் இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரன் நேகி வரும் மே 19 ஆம் தேதி வாக்களிக்க உள்ளார். இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல்…

டச் நாட்டு டிராம் வண்டியில் துப்பாக்கி சூடு : பலர் காயம்

உத்ரெசெட் டச் நாட்டின் உத்ரெசெட் நகரிலுள்ள டிராம் ஸ்டேஷனில் இருந்து சென்ற டிராம் வண்டியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. டச் நாட்டின் புகழ் பெற்ற நகரமான உத்ரெசெட்…

நீலகிரியில் ராசாவின் வெற்றி உறுதி: அதிமுக தலைமை மீது தொண்டர்கள் கொந்தளிப்பு

கோவை: நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அந்த தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளரை அதிமுக தலைமை நிறுத்தி உள்ளதால், திமுக வேட்பாளரான் ராசாவின் வெற்றிக்கு அதிமுக தலைமை சப்போர்ட்…

ஓ என் ஜி சி எண்ணெய் கிணறுகள் தனியாருக்கு விற்க அரசு முடிவு

டில்லி மும்பை மற்றும் வசாய் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய எண்ணெய் கிணறுகளை தனியார் மற்றும் வெளிநாட்டினருக்கு அரசு விற்க முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தை…