Month: March 2019

ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…

சமூக வலை தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் ஆய்வு

மும்பை சமூக வலைதளங்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களை ஆய்வு செய்து புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது. தற்போது மக்களிடையே சமூக வலை தளங்களான முகநூல்,…

எல்கேஜி படத்தயாரிப்பாளரின் ‘வேல்ஸ்’ கல்வி குழுமங்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை: ஐசரி கணேசை உரிமையாளராகக் கொண்ட வேல்ஸ் கல்விக்குழுமம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியை வைத்து…

நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

லண்டன்: லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி யான நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன்…

பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் 70 அமைப்புக்கள்

டில்லி பாஜகவுக்கு எதிராக 70 அமைப்புகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. அரசியல்…

கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பது சின்னங்களா? ஓர் அலசல்..

கட்சிக்குள் உடைப்புகள் ஏற்படும் போதெல்லாம்-எதிர் எதிர் துருவங்கள் உயர்நீதிமன்றம்,உச்சநீதி மன்றம், தேர்தல் ஆணையம் என கலர் கலர் கட்டிடங்களின் படிகள் ஏறி களைத்து போகின்றன. சின்னங்கள் தான்…

34 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணி வெல்லும்.. கருத்து கணிப்பில் அதிரடி தகவல்..

’40 தொகுதிகளில் நாங்களே வெல்வோம்’’ என தி.மு.க.-அ.தி.மு.க.ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தினசரி வானிலை அறிக்கை வாசித்து கொண்டிருக்கின்றன. ‘’40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ என்று கமல், சீமான்…

தூய்மை இந்தியா திட்டக் கழிவறைகளில் நீர் இல்லாததால் பயன்பாடு இல்லாத நிலை

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவறைகளில் 60% மேல் நீர் இல்லாததால் உபயோகிக்க படாமல் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக பதவி…

மத்திய பிரதேசம் : கமல்நாத் சவாலை ஏற்ற திக் விஜய் சிங்

போபால் மத்தியப்பிரதேச முதல்வர் சவாலை ஏற்று வெல்வதற்கு கடினமான தொகுதியில் நின்று வென்று காட்டுவதாக திக் விஜய் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ்…

ஒரிசா : பிஜு ஜனதா தள வேட்பாளராக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தேர்வு

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தில் பிஜுஜனதா தளம் கட்சி தனது வேட்பாளராக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவரைதேர்வு செய்துள்ளது. ஏழைப் பெண்களுக்காக பல சுய உதவிக்…